கோயில் நகைகள் காட்சிபடுத்த கோரிய வழக்கு : அறநிலையத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் நகைகளை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த கோரிய வழக்கில் மாவட்ட கோயில் இணை ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கோயில் நகைகள் காட்சிபடுத்த கோரிய வழக்கு : அறநிலையத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
x
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் நகைகளை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த கோரிய வழக்கில் மாவட்ட கோயில் இணை ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆதிகேசவ சேவா டிரஸ்ட் தலைவர் தங்கப்பன் தாக்கல் செய்துள்ள மனுவில், இது தொடர்பாக அதிகாரிகளுக்கு பலதடவை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் இணை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்