"வரும் 14-ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்" - சட்டப்பேரவை செயலாளர் தகவல்

2020-21-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வரும் 14 தேதி தாக்கல் செய்யப்படும் என, தமிழக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார்.
வரும் 14-ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் - சட்டப்பேரவை செயலாளர் தகவல்
x
2020-21-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வரும் 14 தேதி தாக்கல் செய்யப்படும் என, தமிழக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார். இது குறித்து சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2020-ஆம் ஆண்டின் அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தொடர், வரும் வெள்ளிக்கிழமையன்று நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். அன்று, காலை 10 மணிக்கு, 2020-21-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அவர் கூறியுள்ளார். நிதிநிலை அறிக்கையை துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்