பாதரச கழிவுகளை அகற்ற பொதுமக்கள் வேண்டுகோள் - சர்வதேச தரத்தில் அகற்ற வேண்டும் என கோரிக்கை

கொடைக்கானலில் செயல்பட்டு வந்த பாதரச தொழிற்சாலை பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பை தொடர்ந்து கடந்த 2001ஆம் ஆண்டு மூடப்பட்டது.
பாதரச கழிவுகளை அகற்ற பொதுமக்கள் வேண்டுகோள் - சர்வதேச தரத்தில் அகற்ற வேண்டும் என கோரிக்கை
x
கொடைக்கானலில் செயல்பட்டு வந்த பாதரச தொழிற்சாலை பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பை தொடர்ந்து கடந்த 2001ஆம் ஆண்டு மூடப்பட்டது. இதையடுத்து அங்குள்ள பாதரச கழிவுகளை அகற்றுவதற்காக, 460 மரங்களை வெட்டி வருகின்றனர். இந்நிலையில் அதிலுள்ள இலைகளிலும் பாதரசு கழிவுகள் கலந்திருப்பதாக குற்றம்சாட்டும் பொதுமக்கள் சர்வதேச தரத்துடன் கழிவுகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்