"மக்களின் குறைகள் அனைத்தையும் தீர்த்துவைப்பேன்" - திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் உறுதி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மரங்களின் அவசியம் குறித்து கவிதை நடையில் பேசி அனைவரையும் வியப்படைய செய்த பள்ளி மாணவிக்கு சால்வை அணிவித்து மாவட்ட ஆட்சியர் பாராட்டியுள்ளார்.
மக்களின் குறைகள் அனைத்தையும் தீர்த்துவைப்பேன் - திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் உறுதி
x
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மரங்களின் அவசியம் குறித்து கவிதை நடையில் பேசி அனைவரையும் வியப்படைய செய்த பள்ளி மாணவிக்கு சால்வை அணிவித்து மாவட்ட ஆட்சியர் பாராட்டியுள்ளார். கல்லு பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் 75 வது  ஆண்டு விழாவில் கலந்து கொண்ட ஆட்சியர், 208 குக்கிராமங்களிலும் தனது கால்தடம் படாத ஒரு இடம் கூட இருக்க கூடாது என்ற ஆவல் இருப்பதாகவும், மக்களின் குறைகள் அனைத்தையும் கண்டறிந்து தீர்த்துவைப்பேன் என்றும் உறுதியளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்