கல்லூரி பேருந்து மீது லாரி மோதி விபத்து : 24 மாணவர்கள் உட்பட 26 பேர் காயம்

அரியலூர் மாவட்டம் புதுப்பாளையத்தில், கல்லூரி பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.
கல்லூரி பேருந்து மீது லாரி மோதி விபத்து : 24 மாணவர்கள் உட்பட 26 பேர் காயம்
x
அரியலூர் மாவட்டம் புதுப்பாளையத்தில், கல்லூரி பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அனைவரையும் பத்திரமாக மீட்டனர். இதில் 24 மாணவர்கள் உட்பட 26 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்