நெல்லையில் லலிதா ஜூவல்லரியின் 26-வது கிளை திறப்பு
நெல்லை மாநகரம் வண்ணாரப்பேட்டையில் லலிதா நகைக் கடையின் 26 வது கிளை திறக்கப்பட்டது.
நெல்லை மாநகரம் வண்ணாரப்பேட்டையில் லலிதா நகைக் கடையின் 26 வது கிளை திறக்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கிரண்குமார் குத்துவிளக்கேற்றி, புதிய கிளையை தொடங்கி வைத்தார். திறப்பு விழா சலுகையாக தங்க நகைகளுக்கு சேதாரத்தில் 2 சதவீத தள்ளுபடியும், வைர நகைகளுக்கு 3 ஆயிரம் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story