குன்னூரில் காலை முதல் பெய்து வரும் மழை - இதமான வானிலையால் மக்கள் மகிழ்ச்சி

குன்னூரில் காலை முதல் பெய்து வரும் மழையால் இதமான வானிலை நிலவி வருகிறது.
குன்னூரில் காலை முதல் பெய்து வரும் மழை - இதமான வானிலையால் மக்கள் மகிழ்ச்சி
x
குன்னூரில் காலை முதல் பெய்து வரும் மழையால் இதமான வானிலை நிலவி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதத்தில், தாமதமாக துவங்கிய பருவ மழை டிசம்பர் வரை நீடித்தது. கடந்த மாதம் பனிப்பொழிவு இருந்த நிலையில் இன்று குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக இதமான வானிலை நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்