மருந்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா - ஓ.பன்னீர்செல்வம் மற்றும் திரளான பொதுமக்கள் சாமி தரிசனம்

சென்னை திருவான்மியூரில் உள்ள புகழ்பெற்ற சிவதலங்களில் ஒன்றான மருந்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம், வெகுவிமரிசையாக நடைபெற்றது.

x

இந்த கும்பாபிஷேக விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்