திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் தேரோட்ட நிகழ்ச்சி - வடம்பிடித்து தேர் இழுத்த திரளான பக்தர்கள்

திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தேரோட்ட நிகழ்வில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் தேரோட்ட நிகழ்ச்சி - வடம்பிடித்து தேர் இழுத்த திரளான பக்தர்கள்
x
திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தேரோட்ட  நிகழ்வில்,  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த தேரோட்டத்தின் போது, மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.

Next Story

மேலும் செய்திகள்