"தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜியை கைது செய்ய கூடாது" - முன்ஜாமீன் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பும் வரை திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜியை கைது செய்ய கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜியை கைது செய்ய கூடாது - முன்ஜாமீன் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பும் வரை திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜியை  கைது செய்ய கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய ஆட்சியின் போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி வருவதாக கூறி 2 கோடியே 80 லட்சம் பெற்று மோசடி  செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரது வீடு, அலுவலகங்களில் போலீசார் அண்மையில் சோதனை நடத்தினர். இதையடுத்து முன்ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்