"உணவு நிறுவனங்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு" - நடவடிக்கை எடுக்க கோரி மனுத்தாக்கல்

கூடன்குளத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தும் உணவுப் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் நெல்லை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
உணவு நிறுவனங்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு - நடவடிக்கை எடுக்க கோரி மனுத்தாக்கல்
x
கூடன்குளத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தும்  உணவுப் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் நெல்லை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கூடன்குளத்தில் கடலோர கட்டுப்பாட்டு மண்டலப் பகுதியில் செயல்படும் தனியார் மீன் உணவு பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் கழிவுகளை முறையாக வெளியேற்றாமல் விடுவதால், மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர் 4 வாரத்தில் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்