வேடசந்தூர் சிறுமி பாலியல் வன்கொடுமை - நீதிமன்றம் தலையிட வலியுறுத்தி நீதிபதியிடம் மனு

திண்டுக்கலில், பாலியல் தொல்லை கொடுத்து சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி வலியுறுத்தியுள்ளார்.
வேடசந்தூர் சிறுமி பாலியல் வன்கொடுமை - நீதிமன்றம் தலையிட வலியுறுத்தி நீதிபதியிடம் மனு
x
திண்டுக்கலில் , பாலியல் தொல்லை கொடுத்து சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மகிளா நீதிமன்ற நீதிபதி புருஷோத்தமனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்