உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி

உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு புற்று நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னையில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி
x
உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு புற்று நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னையில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை,  அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மைய நிறுவன தலைவர்  சாந்தா தொடங்கி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்