கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஐந்து கால யாக பூஜை

தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஐந்தாம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஐந்து கால யாக பூஜை
x
தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு,  ஐந்தாம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, எட்டு யாக சாலை பூஜைகள், விக்னேஸ்வர பூஜையுடன் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கிய நிலையில், நவதானியங்கள், பட்டு வஸ்திரங்கள், பழ வகைகள், 140 வகையான மூலிகைகளை கொண்டு  ஐந்தாம்  கால யாக பூஜை, ஜபம் ஹோமம், பூர்ணாஹூதி பூஜைகள் நடைபெற்றது. கும்பாபிஷேக முன்னேற்பாடுகளை முன்னிட்டு, இதுவரை இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு வந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்