டி.என்.பி.எஸ்.சி முறைகேடு விவகாரம் : "சம்பந்தப்பட்டவர்களின் அரசு வேலை பறிக்கப்படும்" - மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் அரசு வேலை பறிக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் அரசு வேலை பறிக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், குரூப் 4 முறைகேடு விவகாரத்தில் அரசு கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என உறுதி அளித்தார்.
Next Story

