"மத்திய பட்ஜெட் : நிறைகளும், குறைகளும் சமமாக உள்ளது" - தேமுதிக தலைவர் விஜயகாந்த்

மத்திய பொது பட்ஜெட் நிறைகளும், குறைகளும் சமமாக இருக்கின்ற பட்ஜெட்டாகவே உள்ளது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் : நிறைகளும், குறைகளும் சமமாக உள்ளது - தேமுதிக தலைவர் விஜயகாந்த்
x
மத்திய பொது பட்ஜெட்,  நிறைகளும், குறைகளும் சமமாக இருக்கின்ற பட்ஜெட்டாகவே உள்ளது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண் உள்கட்டமைப்புகளை உருவாக்குவது, விவசாயிகளுக்கு கடன் உள்ளிட்ட பல வரவேற்கக்கூடிய அம்சங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், வேலைவாய்ப்பை உயர்த்துவதற்கான நல்ல செயல் திட்டங்களோ,  நதிகள் இணைப்பு திட்டம் குறித்த அறிவிப்போ பட்ஜெட்டில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்