11,12ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் - வரும் 3ஆம் தேதியிலிருந்து தொடங்குகின்றன

தமிழகம் முழுவதும் 11 மற்றும்12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் வரும் மூன்றாம் தேதியிலிருந்து தொடங்குகின்றன.
11,12ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் - வரும் 3ஆம் தேதியிலிருந்து தொடங்குகின்றன
x
தமிழகம் முழுவதும் 11 மற்றும்12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள், வரும் மூன்றாம் தேதியிலிருந்து தொடங்குகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ளன. சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை, 12ஆம் வகுப்பிற்கு, 3ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரையிலும், 8ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையிலும் தேர்ர்வுகள் நடைபெறுகின்றன. இதேபோல், 11ஆம் வகுப்பிற்கு, 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரையிலும், பிப்ரவரி 20ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெறுகின்றன. 


Next Story

மேலும் செய்திகள்