"தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து வருவோர் கவனிக்கப்படுகிறார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Next Story