சிவகாசி : பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து

விருதுநகர் மாவட்டம் கோவிந்த நல்லூரில் உள்ள காளிராஜன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற் சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 அறைகள் சேதம் அடைந்தன.
சிவகாசி : பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து
x
விருதுநகர் மாவட்டம் கோவிந்த நல்லூரில் உள்ள காளிராஜன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற் சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 அறைகள் சேதம் அடைந்தன. 50-க்கும் மேற்பட்ட அறைகளில் சுமார் 200 தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், தொழிற்சாலை வளாகத்தில் புற்களை வெட்டும் போது அந்த இயந்திரத்தின் உராய்வில் இருந்து கிளம்பிய தீப்பொறி விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. புற்களில்  தீ எரிவதை பார்த்த தொழிலாளர்கள் அனைவரும் தப்பி ஓடியதால் உயிரிழப்பு ஏற்படவில்லை.


Next Story

மேலும் செய்திகள்