சிவகங்கை மாவட்ட சேர்மன் மீண்டும் ஒத்திவைப்பு: "ஜனநாயக படுகொலை"- திமுக முன்னாள் அமைச்சர்

சிவகங்கை மாவட்ட சேர்மன் பதவிக்கான மறைமுக தேர்தலில் திமுக மற்றும் கூட்டனி கட்சி சார்பில் வெற்றிபெற்ற 8 கவுன்சிலர்கள் மட்டுமே பங்கேற்க வந்தனர்.
சிவகங்கை மாவட்ட சேர்மன் மீண்டும் ஒத்திவைப்பு: ஜனநாயக படுகொலை- திமுக முன்னாள் அமைச்சர்
x
சிவகங்கை மாவட்ட சேர்மன் பதவிக்கான மறைமுக தேர்தலில் திமுக மற்றும் கூட்டனி கட்சி சார்பில் வெற்றிபெற்ற 8 கவுன்சிலர்கள் மட்டுமே பங்கேற்க வந்தனர். ஆனால் அதிமுகவை சேர்ந்த 8 கவுன்சிலர்கள் பங்கேற்காமல் தவிர்த்தனர். இதனால் மீண்டும் மறைமுக தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள்  அமைச்சர் பெரியகருப்பன், ஆளும்கட்சி ஜனநாயக படுகொலை நடத்தி வருவதாக குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்