திருச்சி: நித்தியானந்தா படத்தை பேனரில் அச்சடித்த இளைஞர்கள்

​திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே அக்கியம்பட்டியில் நடைபெற்ற திருமண விழாவில் கைலாசவாசிகள் என குறுப்பிட்டு சில இளைஞர்கள் பேனர் வைத்துள்ளனர்.
திருச்சி: நித்தியானந்தா படத்தை பேனரில் அச்சடித்த இளைஞர்கள்
x
​திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே அக்கியம்பட்டியில் நடைபெற்ற திருமண விழாவில் கைலாசவாசிகள் என குறுப்பிட்டு சில இளைஞர்கள் பேனர் வைத்துள்ளனர். அதில் நித்தியானந்தா படத்தையும் வெளியிட்டு அவர் கூறிய வாசகங்களும் அச்சிடப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்