பட்டாக் கத்தியை வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 6 பேர் கைது

திருவள்ளூரில், பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பட்டாக் கத்தியை வைத்து கேக் வெட்டி அதனை இணையத்தில் பதிவிட்ட 6 பேரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
பட்டாக் கத்தியை வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 6 பேர் கைது
x
திருவள்ளூரில், பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பட்டாக் கத்தியை வைத்து கேக் வெட்டி அதனை இணையத்தில் பதிவிட்ட 6 பேரை போலீசார் சிறையில் அடைத்தனர். சேலை கிராமத்தை சேர்ந்த கவியரசு,  நண்பர்கள் மணிகண்டன், சதீஷ்குமார், மனோஜ், விக்னேஷ், சக்திவேல் ஆகியோருடன் தமது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினார். பட்டாக கத்தியை வைத்து கேக் வெட்டிய வீடியோவை அவர்கள் இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இது குறித்து, வேலு என்பவர் திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து கவியரசு உட்பட 6 பேரை கைது செய்த போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்

Next Story

மேலும் செய்திகள்