குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பேரணி : பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பங்கேற்பு

தேனி மாவட்டம் போடியில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பாஜக சார்பில் பேரணி நடைபெற்றது.
குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பேரணி : பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பங்கேற்பு
x
தேனி மாவட்டம் போடியில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பாஜக சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர். பேரணியின் முடிவில் பேசிய ஹெச்.ராஜா, தேனி மக்களவை தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் குமார் காரை வழிமறித்து கோஷமிட்டவர்களுக்கு கண்டனம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்