இயற்கை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு - உலக சாதனையில் 3,500 மாணவர்கள் பங்கேற்பு

சேலத்தில் தனியார் பள்ளி மைதானத்தில் பசுமை புரட்சியை வலியுறுத்தி, மரக்கன்று வடிவில் நின்று பள்ளி மாணவர்கள் உலக சாதனை படைத்தனர்.
இயற்கை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு - உலக சாதனையில் 3,500 மாணவர்கள் பங்கேற்பு
x
சேலத்தில் தனியார் பள்ளி மைதானத்தில் பசுமை புரட்சியை வலியுறுத்தி மரக்கன்று வடிவில் நின்று பள்ளி மாணவர்கள் உலக சாதனை படைத்தனர். 3 ஆயிரத்து 500 மாணவர்கள் இந்த சாதனையில் பங்கேற்றனர். இறுதியாக, ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் உலக சாதனை படைத்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்