தேசிய செய்தித்தாள் தினம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வாழ்த்து

தேசிய செய்தித்தாள் தினத்தை முன்னிட்டு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேசிய செய்தித்தாள் தினம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வாழ்த்து
x
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உலக நிகழ்வுகளை உடனுக்குடன் உண்மை தன்மையுடன் வழங்கிட இரவு பகல் பாராது உழைக்கும் பத்திரிக்கை மற்றும் ஊடகவியல் துறையினருக்கு உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்