பிப். 20, 21-ல் தமிழர்களை தொழில் ரீதியாக இணைக்கும் மாநாடு - தமிழக அமைச்சர்களுக்கும் அழைப்பு

உலகத் தமிழ் தொழிலாளர்கள் மற்றும் திறனாளர்களின் 4 ஆவது, மாநாடு மியான்மரில் உள்ள யாங்கூன் நகரில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப். 20, 21-ல் தமிழர்களை தொழில் ரீதியாக இணைக்கும் மாநாடு - தமிழக அமைச்சர்களுக்கும் அழைப்பு
x
உலகத் தமிழ் தொழிலாளர்கள் மற்றும் திறனாளர்களின் 4 ஆவது, மாநாடு மியான்மரில் உள்ள யாங்கூன் நகரில், நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 20 மற்றும் 21 தேதிகளில் நடைபெறும்  மாநாட்டில் பங்கேற்க விரும்புவோர் பதிவு செய்வதற்காக இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் எழுமின் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும், இம்மாநாட்டில் பங்கேற்க, தமிழக அரசு சார்பில் அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்