நெல்லை : புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

நெல்லை மாவட்டம் உவரி அந்தோணியார் ஆலயத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நெல்லை : புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
x
நெல்லை மாவட்டம் உவரி அந்தோணியார் ஆலயத்திருவிழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது.  கிறித்துவர்கள் கைத்தறி துண்டுகளை கொடிமரத்தில் வைத்து வலம் வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார். 13 நாட்கள் நடக்கும் திருவிழா நாட்களில் தினசரி காலையில் திருப்பலி நடைபெற உள்ளது 
Next Story

மேலும் செய்திகள்