திராவிட விடுதலை கழகம் மீது ரஜினி ரசிகர்கள் புகார்

திராவிட விடுதலை கழகத்தினர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரஜினி ரசிகர்கள் புகார் அளித்துள்ளனர்.
திராவிட விடுதலை கழகம் மீது ரஜினி ரசிகர்கள் புகார்
x
திராவிட விடுதலை கழகத்தினர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரஜினி ரசிகர்கள் புகார் அளித்துள்ளனர். சென்னையில் கடந்த 22ஆம் தேதி ரஜினிக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது திராவிட விடுதலை கழகத்தினர் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. எனவே போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி ரஜினி ரசிகர்கள் சென்னை காவல் ஆணையரிடம் மனு அளித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்