மதுரை மீனாட்சியம்மன் கோவில் தெப்பத்திருவிழா கொடியேற்றம்...

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் தெப்பத்திருவிழா கொடியேற்றம்...
x
மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக  சுவாமி சன்னதி முன்னர், கம்பத்தடி மண்டப தங்கக் கொடிமரம் முன்பு  மீனாட்சி அம்மன், சொக்கநாதர் பிரியா விடையுடன் சிம்மாசனத்தில் எழுந்தருளினர். சிறப்பு பூஜைகளை அடுத்து வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்கிட கொடியேற்றம் நடைபெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்