டெண்டர் முறைகேடு - ஸ்டாலின் குற்றச்சாட்டு

டெண்டர் முறைகேடுகளுக்கு ஒத்துழைக்காததால், தொழில் நுட்பத்துறை செயலாளரை மாற்றியதாக, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
டெண்டர் முறைகேடு - ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் நிதி உதவியுடன், பாரத் நெட், தமிழ்நெட் மூலம் இரண்டாயிரத்து 441 கோடி ரூபாயில் தொழில்நுட்ப சேவை நிறைவேற்றப்பட உள்ள நிலையில்,  தகவல் தொழில் நுட்பத் துறை செயலாளரான சந்தோஷ்பாபுவை மாற்றியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்