சீர்மரபினருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி கண்களில் கருப்புதுணி கட்டிகொண்டு நூதன போராட்டம்

சீர்மரபினருக்கான ரோஹினி கமிசனை அமைக்க கோரி கண்களில் கருப்புதுணி கட்டிகொண்டு பள்ளி மாணவர்கள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
சீர்மரபினருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி கண்களில் கருப்புதுணி கட்டிகொண்டு நூதன போராட்டம்
x
சீர்மரபினருக்கான ரோஹினி கமிசனை அமைக்க கோரி கண்களில் கருப்புதுணி  கட்டிகொண்டு பள்ளி மாணவர்கள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை  மனு அளித்தனர். சீர்மரபினருக்கான 9சதவித உள் ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். உயர்சாதி ஏழைக்களுக்கான இட ஒதுக்கீட்டை 48மணி நேரத்தில் நிறைவேற்றிய மத்திய அரசு தங்களது கோரிக்கையும் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்