"பெரியார் குறித்து நடிகர் ரஜினி பேசியது அவரது கருத்து அல்ல" - கொளத்தூர் மணி

பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது அவரது கருத்து அல்ல என்று திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.
பெரியார் குறித்து நடிகர் ரஜினி பேசியது அவரது கருத்து அல்ல - கொளத்தூர் மணி
x
பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது அவரது கருத்து அல்ல என்று திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 1971 ஆம் ஆண்டு பெரியார் நடத்திய பேரணி குறித்து ரஜினிகாந்துக்கு தவறான தகவல் தரப்பட்டு அதை அவர் பேசியுள்ளதாக கூறினார். தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு தமிழில்தான் நடத்த வேண்டும் என்றும், இதை  வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் கொளத்தூர் மணி தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்