23 ஆண்டுகளுக்கு பின் குடமுழுக்கு விழா : தஞ்சை சரக டிஐஜி நேரில் ஆய்வு
தஞ்சை பெரிய கோவிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.
தஞ்சை பெரிய கோவிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தஞ்சை சரக டிஐஜி லோகநாதன் மற்றும் எஸ்பி மகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் காவலர்கள் ஆய்வு பணியை மேற்கொண்டனர், தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறை, பொதுமக்கள் குடமுழுக்கு நிகழ்வை காண வந்து செல்லும் வழி, அதற்குத் தேவையாக ஆங்காங்கே பேரிகார்டு அமைக்கும் பணியை தஞ்சை சரக டிஐஜி லோகநாதன் ஆய்வு செய்தார்.
Next Story

