"மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெறப்படும்" - மயில்சாமி அண்ணாதுரை

மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரமும், காப்புரிமையும் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
x
மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரமும், காப்புரிமையும் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில், அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்த அவர் இவ்வாறு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்