"சாலை விபத்தில்லா தமிழகம்" : "அதுவே அனைவரின் கடமை" - விழிப்புணர்வு பேரணியில் அமைச்சர் அறிவுரை

சாலை விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவதே அனைவரின் கடமை என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.
சாலை விபத்தில்லா தமிழகம் : அதுவே அனைவரின் கடமை - விழிப்புணர்வு பேரணியில் அமைச்சர் அறிவுரை
x
சாலை விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவதே அனைவரின் கடமை என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். திருமங்கலம் அருகே கல்லுப்பட்டியில் சாலை பாதுகாப்பு வார விழாவை கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சர், பேரணியில் கலந்து கொண்டார். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை, வாகன ஓட்டுநர்களிடம் விநியோகம் செய்த அமைச்சர் உதயகுமார், விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்