"பெண் குழந்தைகளுக்கு கல்வியறிவு வழங்க வேண்டும்" - தாய்மார்களுக்கு ஆட்சியர் கந்தசாமி வேண்டுகோள்

பெண் குழந்தைகளை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு கல்வியறிவு அளிக்க வேண்டும் என திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
பெண் குழந்தைகளுக்கு கல்வியறிவு வழங்க வேண்டும் - தாய்மார்களுக்கு ஆட்சியர் கந்தசாமி வேண்டுகோள்
x
பெண் குழந்தைகளை ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு கல்வியறிவு அளிக்க வேண்டும் என திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.குடியரசு தினத்தையொட்டி,  காப்பலூரில் நடந்த கிராமசபா கூட்டத்தில், கலந்து கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர், கடும் முயற்சியால், அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னோறி வருவதாக தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்