மறக்க வேண்டிய விஷயத்தை நினைவூட்டியது ஏன்? - வைகோ, மதிமுக பொதுச்செயலாளர்

மறந்து போக வேண்டிய விவகாரத்தை நினைவூட்டியது ஏன் என்று நடிகர் ரஜினி காந்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
x
மறந்து போக வேண்டிய விவகாரத்தை நினைவூட்டியது ஏன் என்று நடிகர் ரஜினி காந்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். சேலத்தில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசும்  போது இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்