தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 304 உயர்வு - விலை உயர்வால் வர்த்தகர்கள் மகிழ்ச்சி

தங்கம் விலை இன்று சவரனுக்கு 304 ரூபாய் உயர்ந்து, 30 ஆயிரத்து 896 ஆக விற்பனையாகிறது.
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 304 உயர்வு - விலை உயர்வால் வர்த்தகர்கள் மகிழ்ச்சி
x
தங்கம் விலை இன்று சவரனுக்கு 304 ரூபாய் உயர்ந்து, 30 ஆயிரத்து 896 ஆக விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக குறைந்திருந்த விலை இன்று ஒரே நாளில் 304 ரூபாய் உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் விலை 3 ஆயிரத்து 862 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் வெள்ளி 50 ரூபாயில் இருந்து 51 ரூபாயாக உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை ஒரே நாளில் கிராமுக்கு  1 ரூபாய் அதிகரித்துள்ளது வர்த்தகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தங்கம் விலை வரும் வாரங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்