ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு - வரும் 28ஆம் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 28ஆம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு - வரும் 28ஆம் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம்
x
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 28ஆம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து அறிவிப்பை, திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்ப பெறக்கோரியும், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட தலைநகரங்களில் இந்த ஆர்ப்பட்டம் நடைபெற உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்