கொழும்பிலிருந்து விமானம் மூலம் தங்கம் கடத்தல், 3.4 கிலோ தங்கம் பறிமுதல்

கொழும்பில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 1 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3.4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து விமானம் மூலம் தங்கம் கடத்தல், 3.4  கிலோ  தங்கம் பறிமுதல்
x
கொழும்பில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 1 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3.4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த முகமது ரிஸ்கான், அல்தாப், முகமது ரியாஸ், முகமது ரபீக், சம்சுல் ஆகிய பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள்,  6 பேரிடம் இருந்து 1 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ 400 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்