பென்னி குயிக்கிற்கு துணை முதல்வர் பன்னீர் செல்வம் மரியாதை

முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னி குயிக்கின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.
பென்னி குயிக்கிற்கு துணை முதல்வர் பன்னீர் செல்வம் மரியாதை
x
முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னி குயிக்கின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி தேனி மாவட்டம் லோயர் கேம்பில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முல்லை பெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீர் தேக்கப்படுமா என்ற கேள்விக்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என பதிலளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்