மல்லிகை பூ கிலோ ரூ. 3 ஆயிரத்துக்கு விற்பனை

நெல்லை மாவட்ட பூ சந்தைகளில் மல்லிகை பூ கிலோ ரூபாய் 3 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.
மல்லிகை பூ கிலோ ரூ. 3 ஆயிரத்துக்கு விற்பனை
x
நெல்லை மாவட்ட பூ சந்தைகளில் மல்லிகை பூ கிலோ ரூபாய் 3 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. கடும் பனிப்பொழிவால் பூக்களின் வரத்து குறைந்ததாலும் மற்றும் பொங்கலை முன்னிட்டு இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்