"உள்ளாட்சி தேர்தலில் காங். ஒத்துழைப்பு தரவில்லை" - ஈஸ்வரன், கொங்குநாடு மக்கள் கட்சி

திமுக கூட்டணியில் எந்த உரசலும் கிடையாது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
x
திமுக கூட்டணியில் எந்த உரசலும் கிடையாது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில்  திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்