மாலையில் நடந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி

தமிழகம் முழுவதும் உள்ள வைணவ திருத்தலங்களில் அதிகாலையிலேயே சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.
மாலையில் நடந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி
x
தமிழகம் முழுவதும் உள்ள வைணவ திருத்தலங்களில் அதிகாலையிலேயே சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. ஆனால், நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மாலையில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறுவது வழக்கம், அதன்படி நெல்லை பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய திருவாய்மொழி பாடல்கள் பாடப்பட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது 

Next Story

மேலும் செய்திகள்