கவுன்சிலராக பதவி ஏற்ற உடனே சுவர் ஏறி குதித்து தப்பி ஓட்டம்

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட அரவிந்த் என்ற இளைஞர் வெற்றி பெற்றார்.
x
மதுரை மாவட்டம்  செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட அரவிந்த் என்ற இளைஞர் வெற்றி பெற்றார். கவுன்சிலராக பதவியேற்றுக் கொண்ட அரவிந்த் ,  விழா முடிந்தவுடன் திடீரென சுவர் ஏறி குதித்து காரில் ஏறிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story

மேலும் செய்திகள்