தமிழில் பேசிய ஆளுநர் பன்வாரி லால் புரோகித்...

தமிழக சட்டப்பேரவையின் 2020ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடரை துவக்கி வைத்து பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழில் காலை வணக்கம் என தெரிவித்தார்.
தமிழில் பேசிய ஆளுநர் பன்வாரி லால் புரோகித்...
x
தமிழக சட்டப்பேரவையின் 2020ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடரை துவக்கி வைத்து பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்,  தமிழில் காலை வணக்கம் என தெரிவித்தார்.  இதைத் தொடர்ந்து, பேசிய அவர், ஒருமணி நேரத்துக்கும் மேலாக உரையாற்றினார். தமது உரையின் இறுதியில், தாம் பேசியதை சபாநாயகர் தனபால், தமிழில் மொழிபெயர்த்து கூறுவார் என்றும், தமிழ் மொழி இனிமையானது என்றும் கூறினார். இதற்கு, ஒட்டுமொத்த சட்டப்பேரவையும் கைதட்டி ஆராவாரம் செய்தது.  

Next Story

மேலும் செய்திகள்