"3 நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுகிறது" - சபாநாயகர் தனபால்

சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், வரும் 9ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.
x
சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், வரும் 9ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக சபாநாயகர் தனபால் தெரிவித்தார். சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்