திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் பிற்பகலில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
x
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் பிற்பகலில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. திருத்தணி, பள்ளிப்பட்டு, பொதட்டூர் பேட்டை, திருவாலங்காடு உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனிடையே,  நீண்ட நாட்களுக்கு பின் பெய்த மழையால், திருத்தணி சுற்றுவட்டார பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்