தூத்துக்குடி : கழுகாசலமூர்த்தி கோயிலில் காவடி ஊர்வலம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் காவடி ஊர்வலம் மற்றும் பூச்சொரிதல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தூத்துக்குடி : கழுகாசலமூர்த்தி கோயிலில் காவடி ஊர்வலம்
x
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் காவடி ஊர்வலம் மற்றும் பூச்சொரிதல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் மலர் காவடி ஊர்வலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட  பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்