மாணவர்களுக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் மூலம் நீட் பயிற்சி அளிக்க நடவடிக்கை - செங்கோட்டையன்

மாணவர்களுக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் மூலம் நீட் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
x
நீட் பயிற்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீடை, முறையாக பயன்படுத்த வேண்டியது அவர்களின் கடமை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையத்தில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு, பரிசு தொகை, விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு பேசிய அவர், அமெரிக்க வாழ் தமிழர்களை அழைத்து வந்து நீட் பயிற்சி அளிக்க உள்ளதாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்